Friday, September 15, 2017

BEST SCHEME: UTKARSH FROM LIC

LIC launched UTKARSH Plan on 6.9.17.

CLOSED ENDED SCHEME.  Only for 270 days.

ஜீவன் உதகர்ஷ்:

பாலிசியின் சிறப்பு அம்சங்கள்:
ஒற்றை தவணை பிரிமியம்
பங்கு சந்தை சாராத, லாபத்துடன் கூடிய சேமிப்பு
ஓற்றை தவணை பிரிமியத்தின் பத்து மடங்கு காப்பீடாக வழஙகும்
குறுகிய கால திட்டம்
குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்கான சிறந்த திட்டம்.
அதிக வட்டி ஈட்டும் வைப்பு நிதி போன்ற காப்பீட்டு திட்டம்
முதிர்வின் போது முதிர்வு காப்பு தொகையுடன் விசுவாசித்து தொகை (ஏதும் இருந்தால்) சேர்த்து கொடுக்கப்படும்
காப்பீடு பெறுவதில் விருப்ப தேர்வு : பயன் தொகையினை சதவீதமாகவோ அல்லது குறிப்பிட்ட தொகையாகவோ விரும்பும் காலங்களுக்கு (5 , 10 , 15  வருடங்கள்) தவணைகளாக பெரும் வசதி.
விபத்து மற்றும் உடல் செயல் திறன் இழப்பு பயன்களை விருப்ப தேர்வாக பெரும் வசதி
கடன் வசதி: மூன்று மாதத்திற்கு பின்னர் கடன் பெரும் வசதி
சரண்டர் வசதி: பாலிசி காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் சரண்டர் செய்யும் வசதி
வருமான வரி சலுகை 80 C உண்டு.
முதிர்வின் போதும் வருமான வரி பிடித்தம் இல்லை
6  வயது நிறைவு முதல் அதிக பட்சம் 47 வயது வரை சேரலாம்
பாலிசி காலம்: 12 வருடங்கள்
காப்பு தொகை: குறைந்த பட்சம் 75000 அதிக பட்சம் வரம்பு இல்லை
ஆயுள் காப்பீட்டு பலன்கள்
இறப்பு  முதல் 5 ஆண்டுகளில் ஏற்பட்டால்
RISK COVER தொடங்குவதற்கு முன்பு இறப்பு ஏற்பட்டால் செலுத்திய சிங்கிள் பிரீமியம் திரும்ப வழங்கப்படும். (சேவை வரி + இதர பிரிமியம் தவிர)
ரிஸ்க் கவர் தொடங்கிய பின்பு இறப்பு ஏற்பட்டால்
சிங்கிள் பிரீமியம் போல 125  சதவீதம்
Guaranteed Sum Assured on Maturity i.e. Basic Sum Assured 

சிங்கிள் பிரிமும் போல 10  மடங்கு  + விசுவாசத்தொகை ஏதும் இருந்தால் சேர்த்து வழங்கப்படும்
இதில் எது அதிகமோ அது வழங்கப்படும் 


8 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரிஸ்க் என்பது  8 வயது ஆண்டு பூர்த்தி ஆனவுடன் ஆரம்பிக்கும்
8  வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரிஸ்க் என்பது உடனடியாக ஆரம்பிக்கும்

Pl. Contact: 98404 85595 for further details, and exciting offers for joining.

No comments:

Post a Comment